#BREAKING || நீதிபதி கேட்ட கேள்வி - யோசிக்காமல் ஜாபர் சாதிக் சொன்ன பதில்
- சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீண்டும் சிறையில் அடைப்பு
- 7 நாட்கள் அமலாக்கத் துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஜாபர் சாதிக்
- ஜாபர் சாதிக்கை, ஜூலை 29 வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு
- விசாராணையின் போது அமலாக்கத் துறை தன்னை துன்புறுத்தவில்லை என நீதிபதியிடம் ஜாபர் சாதிக் வாக்குமூலம்
- ஜாபர் சாதிக் மீண்டும் சிறையில் அடைப்பு