விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது சரியா..? - இந்திய வருவாய் துறை அதிகாரி சொன்ன தகவல்
சாதியை குறிப்பிட்டு சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில், அமைச்சர் நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்யக்கோரி இந்திய வருவாய் துறை அதிகாரியான பாலமுருகன், குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியது பேசு பொருளாகியுள்ளது. இது குறித்து பாலமுருகனுடன் எமது செய்தியாளர் சதீஷ் நடத்திய நேர்காணலை தற்போது காணலாம்....