ஒரே சம்பவம்... உலக நாடுகளை மிரள வைத்த IAF... சர்வதேச அளவில் பொறிக்கப்பட்ட சென்னை பெயர்

Update: 2024-10-06 10:16 GMT

சென்னை வான் சாகச நிகழ்ச்சி லிம்கா புக் ஆஃப் ரெகார்டில் இடம்பெற்றது... அதிக மக்கள் கண்டு களித்த விமான சாகச நிகழ்ச்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது... மெரினாவில் திரண்ட மக்களை சேட்டக் ஹெலிகாப்டர் வானில் இருந்து புகைப்படம் எடுத்தது...

Tags:    

மேலும் செய்திகள்