"இந்தப் படத்தில் பாட்டிகளுக்கு பயந்து நடித்தேன்"- நடிகர் பசுபதி

Update: 2023-06-07 14:25 GMT

'தண்டட்டி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் பசுபதி, படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக தண்டட்டி அணிந்த பாட்டிகளுடன் நடித்தபோது, மிகவும் கவனமாக நடித்ததாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்