#BREAKING || தென் தமிழகத்தை அதிர வைத்த கனமழை.. இந்த இடத்தில் இவ்வளவு மழையா..!

Update: 2023-12-18 00:35 GMT

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84 புள்ளி 5 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவு. திருச்செந்தூர் - 66.9 செ.மீ., ஸ்ரீவைகுண்டம் - 60.7 செ.மீ., சாத்தான்குளம் - 44.7 செ.மீ., கோவில்பட்டி - 37.5 செ.மீ. மழை பதிவு.

Tags:    

மேலும் செய்திகள்