கல்குவாரியை மூடக்கோரி போராடும் விவசாயிகள் - கடைசியில் ஊர் மக்கள் அதிர்ச்சி முடிவு

Update: 2023-08-08 03:12 GMT

அரியூர் மலை அடிவாரத்தில் செயல்படும் கல் குவாரியால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாத‌தால், வாழ்வாதாரம் பாதிப்பதகாகவும், அதனால், கல்குவாரியை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு, மலையில் குடியேறி போராடச் சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், இருமன்குளம் கிராமத்தில் இரவில் திரண்ட ஊர் மக்கள், வடக்கு புதூர், தெற்கு புதூர், நொச்சிகுளம், வீரிருப்பு ஆகிய கிராம மக்களை திரட்டி, மலையில் ஏறி போராடுவது என முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்