குட்டிகளுடன் சாலையில் ரவுண்டு கட்டிய காட்டு யானைகள்.. - நடு நடுங்கி போன பயணிகள்..

Update: 2024-02-15 16:07 GMT

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் - கெத்தை மலைப்பாதையில் அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தபோது, இரண்டு குட்டிகள் உட்பட 5 காட்டு யானைகள் சாலையில் முகாமிட்டன. ஆனால் யாரையும் அச்சுறுத்தாமல் சிறிது நேரத்தில் 5 யானைகளும் மெதுவாக நடந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்