"தலைகீழாய் புரட்டி போட்ட ED ரெய்டு" நாளை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி, ஆகஸ்ட் 9-ஆம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.