கோயில் திருவிழாவில் அம்மனுக்கு ஆதார் கார்டு அடித்த கிராம மக்கள்

Update: 2024-06-02 10:52 GMT

திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு ஆதார் கார்டு அடித்து கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். பொம்மனம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. இதில், அம்மனுக்கு ஆதார் கார்டு போன்று வடிவமைக்கப்பட்ட பேனர் கிராம மக்கள் சார்பில் நிறுவப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்