"இலவச பேருந்தில் கலகல சம்பவம்" - தன் ஸ்டைலில் சொல்லி சிரிக்க வைத்த லியோனி | Dindigul Leoni

Update: 2024-07-05 08:58 GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி, மகளிர் உரிமைத்தொகை குறித்து பேசி மக்களை சிரிக்க வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்