கொந்தளித்து ஓடும் ஒகேனக்கல் - பயமுறுத்தும் காட்சி |

Update: 2024-10-25 06:16 GMT

கொந்தளித்து ஓடும் ஒகேனக்கல் - பயமுறுத்தும் காட்சி |

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க 13வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது, வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உள்ள நிலையில், 13வது நாளாக காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்