#Breaking : பெண் MP விவகாரத்தில் ட்விஸ்ட்... `கெஜ்ரிவால் வீட்டில்...' AIIMS ஷாக் ரிப்போர்ட்
டெல்லியில் ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரம்/டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியீடு/ஸ்வாதி மாலிவாலின் வலது கன்னம் மற்றும் இடது காலில் சிராய்ப்பு இருந்தது - மருத்துவ அறிக்கையில் தகவல்/தாக்குதல் தொடர்பாக ஸ்வாதி மாலிவாலுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 4 மணிநேரம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது///கோப்புக்காட்சி/3/பெண் எம்.பி. மீது தாக்குதல் - மருத்துவ அறிக்கை