ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மத்திய அமைச்சர் சாமி தரிசனம்

Update: 2023-09-02 10:55 GMT

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா புனித நீராடி சாமி தரிசனம்

செய்தார். 2 நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த அவர், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடினார். அப்போது, கிழக்கு கோபுர வாசலில் வைத்து, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்