கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் கஞ்சா விற்பவர்களின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில் சிதம்பரம் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பல்வேறு நபர்களின் வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் எந்த இடத்திலும் கஞ்சா உள்ளிட்ட பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.