கோவை வஉசி மைதானத்தில் கடல் கன்னி என்ற தலைப்பில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடல் கன்னி மற்றும் வண்ணமயமான மீன்களை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக இந்த பொருட்காட்சி சிறுவர்களை வியப்பில் ஆழ்த்தி மகிழ்ச்சி அடைய செய்தது...