கோவையை மிரட்டிய பீகார் நெட்வொர்க் ஏக்கத்தை காசாக்கிய வடக்கு ஜோடி- வெளியே ஹோட்டல்.. ஆனால் உள்ளே..
சைல்ட் ஹெல்ப் லைனுக்கு வந்த புகாரும், இதில் பின்னணியில் பீகாரை சேர்ந்த கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பார்க்கலாம் விரிவாக...