#BREAKING || தமிழகத்தையே நடுங்கவிட்ட படுகொலை.. தென் மாவட்ட கூலிப்படையா?
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் நெல்லையில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலிப்படை மூலம் கொல்லப்பட்டாரா?. நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் கொலை பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தீவிரம்.

உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வைத்திருந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங். மக்களவை தேர்தல் நடத்தை விதிகளால் துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் மீண்டும் பெறாமல் இருந்த ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங்கிடம் துப்பாக்கி இல்லை என்பதை கண்காணித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம். தன் வீட்டருகே நின்று பேசும் போது இடுப்பில் துப்பாக்கியை வைத்திருப்பதை வாடிக்கையாக வைத்திருந்த ஆம்ஸ்ட்ராங்.