#JUSTIN || சென்னையை பரபரப்பாக்கிய ரவுடி கொலை.. நண்பர்கள் கைது

Update: 2024-06-25 19:41 GMT

அடையாற்றில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர்கள் உட்பட ஐந்து பேர் கைது.சென்னை அடையாற்றில் ரவுடி கொலை வழக்கில் நண்பர்கள் உட்பட 5 பேர் கைது. சரக்கு வாங்கி கொடுத்து நண்பனே கொலைக்கு ரூட் எடுத்து கொடுத்தது விசாரணையில் அம்பலம்

Tags:    

மேலும் செய்திகள்