கல்லூரி மாணவி செய்த செயல்.. வைரல் வீடியோ

Update: 2024-10-10 04:24 GMT

கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டில் தொங்கிச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பள்ளி கல்லூரிக்கு பேருந்து வசதி அதிகம் இல்லாத காரணத்தினால் கல்லூரி மாணவ மாணவிகள் நகரப் பேருந்தில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணிப்பதாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு உரிய பேருந்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்