தமிழ்நாடு பட்ஜெட் முக்கிய அம்சங்கள்? வரவு செலவு கணக்கு? | TN Budget 2024
தமிழ்நாடு அரசின் கடன் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி ரூபாயாக இருப்பதாக, நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் கடன் கடந்த ஆண்டு 7 லட்சத்து 26 ஆயிரத்து 28 கோடி ரூபாயாக இருந்தது.
இதனால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 332 கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளது.
வருவாய் பற்றாக்குறை 49 ஆயிரத்து 278 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.