#BREAKING || "சிதம்பரம் நடராஜர் கோயிலில்..." - ஐகோர்ட்டில் அதிர வைத்த தகவல்
#BREAKING || "சிதம்பரம் நடராஜர் கோயிலில்..." - ஐகோர்ட்டில் அதிர வைத்த தகவல்
"சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன" - சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தரப்பில் தகவல்
அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு நடத்தியதில் விதிமீறல் தெரியவந்துள்ளது - அறநிலையத்துறை
சிதம்பரம் நடராஜர் கோயிலின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாக வழக்கு
இரண்டு பிரகாரங்களில் 100 அறைகள் கட்டப்படுவதாகவும் தொடர்ந்த வழக்கு மார்ச் 19ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு