மது போதையில் இளைஞர்கள் அட்டூழியம்.. தெறித்து ஓடிய மக்கள்.. வைரல் வீடியோ
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, மதுபோதையில் 2 இளைஞர்கள், சாலையில் கட்டிபுரண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டதால், அங்கிருந்தவர்களை அச்சத்த்தில் ஆழ்த்தியது.