புதிதாக மது அருந்துபவருக்கு ஷாக்... மது விற்பனையில் அரசின் நோக்கம் இதுதான்...
மது பழக்கம் உள்ளவர்களை அதிலிருந்து விடுவிக்கவும், புதிதாக மது அருந்த வருபவர்களுக்கு கவுன்சிலிங் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.