#BREAKING : நீட் விலக்கு சட்ட முன் வடிவு ஒரு மனதாக நிறைவேற்றம்

#BREAKING : நீட் விலக்கு சட்ட முன் வடிவு ஒரு மனதாக நிறைவேற்றம்

Update: 2022-02-08 07:50 GMT
#BREAKING : நீட் விலக்கு சட்ட முன் வடிவு ஒரு மனதாக நிறைவேற்றம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட முன் வடிவு விவாதத்திற்கு பிறகு நிறைவேறியது அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சட்ட முன் வடிவுக்கு ஆதரவாக பேசிய நிலையில் நிறைவேற்றம் பேரவை சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது நீட் விலக்கு சட்ட முன் வடிவு ஆளுநருக்கு இன்றே அனுப்பப்பட உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்