நெருங்கும் பண்டிகை... "கொரோனா விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்"
எதிர்வரும் பண்டிகைகளில், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எதிர்வரும் பண்டிகைகளில், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோய் தொற்று அச்சம் தொடர்ந்து இருந்து வருகிறது என்றார்.