4 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்தம்..
“தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது - வானிலை ஆய்வு மையம்
“தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது - வானிலை ஆய்வு மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது
தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் சென்னையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையைக் கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது - வானிலை மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கிய பின் வலுவிழக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, ஆந்திராவில் தொடரும் கனமழை நாளை முதல் படிப்படியாக குறைய தொடங்கும் - வானிலை ஆய்வு மையம்