"குருவாயூர் - புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை நீட்டித்து இயக்க வேண்டும்" - பயணிகள் கோரிக்கை

குருவாயூர் புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை நீடித்து இயக்க, தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2021-07-06 13:48 GMT
இந்த ரயில் பெரும்பாலும், காலியாகவே செல்வதாக கூறும் பயணிகள், மதுரை வரை நீட்டித்தால், பயணிகளின் வருகை அதிகரித்து. ரயில்வேவிற்கு  வருமானமும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். அத்துடன்,  தமிழகம், கேளரா என பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும் என கூறும் பயணிகள், ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்