தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அமல் - உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி

சேலம் மாவட்டத்தில் 70 நாட்களுக்குப் பிறகு உடற்பயிற்சி கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

Update: 2021-07-05 05:54 GMT
சேலம் மாவட்டத்தில் 70 நாட்களுக்குப் பிறகு உடற்பயிற்சி கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. கூடுதல் தளர்வுகளின்படி உடற்பயிற்சி கூடங்களைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. இதன்படி, சேலத்தில் உடற்பயிற்சி கூடங்கள் இன்று திறக்கப்பட்டன. இதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, உடற்பயிற்சி கூடங்களுக்கு வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்