நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ஆய்வுக்குழு தலைவரிடம் பாமக மனு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, நீட் ஆய்வுக் குழு தலைவரிடம், பாமகவினர் மனு அளித்துள்ளனர்.

Update: 2021-06-22 02:40 GMT
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, நீட் ஆய்வுக் குழு தலைவரிடம், பாமகவினர் மனு அளித்துள்ளனர். நீட் குழுவின் தலைவர் ராஜனிடம், பாமக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலு, பாமகவின் கருத்துக்கள் அடங்கிய மனுவை அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, ராஜன் தலைமையிலான குழுவினர், நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில், தனது பரிந்துரை அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்