"வியாழக்கிழமை சட்டப்பேரவைக் கூட்டம்" - சபாநாயகர் அப்பாவு
சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி வரை நடத்த சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி
வரை நடத்த சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுடனான கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 2 நாட்கள் நடைபெறும் என்றார். 24ஆம் தேதி நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் பேசுவார் எனவும் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.