உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை - மக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை - மக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை முதலில் 549 கோரிக்கை மனுக்கள் பரிசீலனை

Update: 2021-05-19 06:32 GMT
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை உருவாக்கப்பட்ட 10 நாட்களுக்குள், 549 கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை  பார்ப்போம். 

Tags:    

மேலும் செய்திகள்