4 மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்
கடலூர், நாகை, அரியலூர் , பெரம்பலூர் மாவட்டங்களின் திமுர ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகளுடன், திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
கடலூர், நாகை, அரியலூர் , பெரம்பலூர் மாவட்டங்களின் திமுர ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகளுடன், திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, கட்சியின் சார்பில் நடைபெற்று வரும் கொரோனா நிவாரணப் பணிகள், இன்று நடைபெறவுள்ள மின் கட்டணத்திற்கு எதிரான போராட்டம் குறித்து ஆலோசனை வழங்கினார்.