"3.61 லட்சம் பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்" - சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் இதுவரை 6 லட்சத்து 4 ஆயிரத்து 237 பேர் தனிமைப்படுத்துதல் காலத்தை நிறைவு செய்திருப்பதாகவும், 3 லட்சத்து 61 ஆயிரத்து 80 பேர் தனிமைப்படுத்துதல் காலத்தை தொடர்வதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2020-07-20 03:12 GMT
சென்னையில் இதுவரை 6 லட்சத்து 4 ஆயிரத்து 237 பேர் தனிமைப்படுத்துதல் காலத்தை நிறைவு செய்திருப்பதாகவும், 3 லட்சத்து 61 ஆயிரத்து 80 பேர் தனிமைப்படுத்துதல் காலத்தை தொடர்வதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் நேற்று 11 ஆயிரத்து 619 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 148 பேர் போலியான முகவரி விவரங்களை அளித்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்