கொரோ : சென்னையில் 12 மணி நேரத்தில் 17 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Update: 2020-07-16 10:28 GMT
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா பா​திப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று  வந்தவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இதேபோல, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேர் என அரசு மருத்துவமனைகளில் 14 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேர் என  மொத்தம் 17 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்