முழு ஊரடங்கை அமல்படுத்தும் பணி தீவிரம் - காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-06-18 06:47 GMT
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள்  நுழையும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில்  இ-பாஸ் இல்லாத சென்னை பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். விதிமுறைகளை மீறுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்