ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை பணி - அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த மாணிக்கநத்தம் பகுதியில், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

Update: 2020-06-14 02:37 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த மாணிக்கநத்தம் பகுதியில், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அவர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதையடுத்து, மாற்று கட்சியை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்