10ஆம் வகுப்பு தேர்வு ரத்து அறிவிப்பு - சரத்குமார் வரவேற்பு
10 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்த தமிழக அரசின் அறிவிப்புக்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்த தமிழக அரசின் அறிவிப்புக்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.