புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதி - கடைகளை திறக்க கட்டுப்பாடுகள்

வேலூர் மாவட்டத்தில், புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-06-09 04:16 GMT
வேலூர் மாவட்டத்தில், புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் ஊரடங்கு தளர்வுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிக்குள் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என்றும், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்