அரசு மருத்துவர்கள் முதுநிலை கல்வி பயில ஒதுக்கீடு கோரும் வழக்கு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பணியில் இருக்கும் அரசு மருத்துவர்கள் முதுநிலை கல்வி பயில்வதற்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை பட்டப் படிப்புக்கும் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-04-30 17:18 GMT
பணியில் இருக்கும் அரசு மருத்துவர்கள் முதுநிலை கல்வி பயில்வதற்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை பட்டப் படிப்புக்கும் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலைச் சேர்ந்த சந்தியா பிரியதர்ஷினி என்பவர் தாக்கல் செய்த மனுவை, வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரித்த நீதிபதி 
சி.வி.கார்த்திகேயன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் வழக்கை ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்