நடமாடும் மளிகை கடை சேவை அறிமுகம் - 250 ரூபாய்க்கு 20 மளிகை பொருட்கள் விற்பனை

காஞ்சிபுரத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைக்க நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார்.

Update: 2020-04-24 16:05 GMT
காஞ்சிபுரத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைக்க  நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனத்தை
மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார். 250 ரூபாய்க்கு  20 மளிகை பொருட்களும் , 500 ரூபாய்க்கு அரிசியுடன் 20 மளிகை பொருட்களும் , ரூ1000க்கு கூடுதல் எடை கொண்ட மளிகை பொருட்களும் இந்த வாகனத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்