சட்டப்பேரவை வளாகத்தில் தமீமுன் அன்சாரி தர்ணா போராட்டம் - என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

Update: 2020-03-11 10:44 GMT
சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். அதை அரசு ஏற்காததால் வெளிநடப்பு செய்த தமீமுன் அன்சாமி, சட்டப்பேரவை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்