இறுதி சடங்கில் அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் - உட்கட்சி பிரச்சினை காரணமாக தாக்குதல் என தகவல்

கன்னியாகுமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜகுமார் மற்றும் அதிமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராஜசேகர் ஆகியோர் மறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத்தின் இறுதி நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர்.

Update: 2020-02-16 06:25 GMT
கன்னியாகுமரி  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜகுமார் மற்றும் அதிமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராஜசேகர் ஆகியோர், மறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத்தின் இறுதி நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அங்கு 8 பேர் கொண்ட கும்பல் இருவரையும், தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக நடைபெற்ற, உட்கட்சி பிரச்சனையால், இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளதாக, இருவரும் புகார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்