"கீழடியை திசை திருப்பவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்" - மதுரை எம்பி வெங்கடேஷன் குற்றச்சாட்டு
கீழடியை திசை திருப்பவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மதுரை எம்.பி. வெங்கடேஷன் குற்றம் சாட்டியுள்ளார்.
கீழடியை திசை திருப்பவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மதுரை எம்.பி. வெங்கடேஷன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைவு படுத்த தனி அதிகாரியை தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.