"குரூப்-4 தேர்வு முறைகேடு - விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்" - காங்கிரஸ் அகில இந்திய பொது செயலாளர் சஞ்சய்தத் கோரிக்கை

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சஞ்சய்தத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-01-31 13:32 GMT
டி.என்.பி.எஸ்.சி  குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் 
என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சஞ்சய்தத் கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அம்மாநில முதலமைச்சர்  நாரயணசாமியை பணி செய்ய விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். முன்னதாக சஞ்சய்தத் அமர்ந்த போது இருக்கை உடைந்து அவர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்