கும்பகோணம்: கிராம சபை கூட்டத்தில் அதிமுக,பாமகவினர் வாக்குவாதம்
கும்பகோணம் அருகே உள்ளூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விவகாரம் வாக்குவாதமாக முற்றியது.
கும்பகோணம் அருகே உள்ளூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விவகாரம் வாக்குவாதமாக முற்றியது. அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. உச்சகட்டமாக கூட்டம் நடந்த ஊராட்சி மன்ற கட்டிட வாயிலில் இருந்த கேட்டை இழுத்து பூட்டியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.