மாமல்லபுரத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் : "மத்திய அரசு நிதியுதவி அளிக்க தயார்"

மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டார்.

Update: 2020-01-16 20:56 GMT
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டார். பின்னர்  தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் மாமல்லபுரம் மேம்பாட்டு பணிக்காக மத்திய அரசு நிதி உதவி அளிக்க தயாராக உள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்