திருச்சி : பொங்கல் பண்டிகை - சிறப்பு ஏற்பாடுகள்

திருச்சி மாவட்டத்தில் காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடும் வகையில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Update: 2020-01-14 09:28 GMT
திருச்சி மாவட்டத்தில் காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடும் வகையில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 8 இடங்களை சுற்றிப்பார்க்க 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் திருச்சி மத்திய பேருந்து நிலையம், தமிழ்நாடு ஓட்டல் அருகில் இருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்