தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் : "நிலம் கையகம் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிப்பு" - ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்...
தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க எந்தெந்த நிலம் கையக்கப்படுத்தபடும் என்ற அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க எந்தெந்த நிலம் கையக்கப்படுத்தபடும் என்ற அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மக்கள் குறைதீர் முகாமுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரோ வேண்டுகோளின் படி தேவையான நிலங்களை வரைவு செய்வதற்காக எட்டு வட்டாட்சியர்கள் பணியமர்த்தபட்டுள்ளனர் என்றார்.