குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - சட்டக் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Update: 2020-01-03 11:54 GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்றனர். ஜனநாயக நாடு அனைவருக்கும் சமமானது என்பதால் மத பாகுபாடின்றி குடியுரிமை  வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்