கும்மிடிப்பூண்டி : வாக்காளர்கள் வீட்டு வாசலில் வைக்கப்பட்ட குக்கர்கள்

கும்மிடிப்பூண்டி அருகே வாக்காளர்களின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டு இருந்த குக்கர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2019-12-29 22:02 GMT
கும்மிடிப்பூண்டி அருகே வாக்காளர்களின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டு இருந்த  குக்கர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  எளாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மகாலிங்க நகரில்  ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ரைஸ் குக்கர் வைக்கப்பட்டு இருந்தது. இதனை அப்பகுதி மக்கள் சிலர் சேகரித்து  தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாகர் பர்வீனிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்